Map Graph

பாசிர் மாஸ் தொடருந்து நிலையம்

பாசிர் மாஸ் தொடருந்து நிலையம் என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், கிளாந்தான், பாசிர் மாஸ் மாவட்டம், பாசிர் மாஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாசிர் மாஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. அத்துடன் இந்த நிலையம் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது.

Read article
படிமம்:Stesen_kereta_api_Pasir_Mas.jpg